உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இன்று(01) முதல் போட்டியில் சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியானது டெல்லியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2026-03-01