மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்ப அணில் சின்னத்தை ஆதரியுங்கள்-எழுத்தாளர் முல்லைதிவ்யன்

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

எங்களுடைய சுயேச்சை குழு நேற்று முன் தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது எங்களுடைய சுயேச்சை குழுவின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வாக்குச் சீட்டில் இறுதி இடத்தில் இருக்கும் அணில் சின்னத்திற்கு புள்ளடியிட்டு நமது சுயேட்சை குழுவை வெற்றி பெறச் செய்து ஒரு மறுமலர்ச்சியான யுகத்தை கட்டியெழுப்ப முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *