நாணய சுழற்சியில் மும்பை அணி வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் போட்டி சென்னையில் இன்று (02) நடக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 7 ஆவது இடத்திலும், மும்பை அணி 9 ஆவது இடத்திலும் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *