தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; 71 தொகுதிகளில் விஜய் முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

காலை 9.20 நிலவரப்படி 158 தொகுதிகளில் 71 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 48 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

 

மூன்றாவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *