நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 2026-05-04