நிதி ஆணைக்குழு உறுப்பினராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் நியமனம்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக என்.ஆர்.அனீஸும், உறுப்பினர்களாக ஜே.எம்.சி.ஜே. விஜேதுங்க மற்றும் க.கருணாகரனும் ஜனாதிபதி அநுரகுமார திஷாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவால் (20) திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *