விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு; மற்றுமொரு இளைஞன் காயம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *