மேஷம்:
எதிர்ப்புகள் விலகும், பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்:
வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும்; உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
கடகம்:
மனதில் சிறிய குழப்பம் வந்து நீங்கும்; மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்:
எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி:
தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய உதவிகள் கிடைக்கும்.
துலாம்:
குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது; உடல் சோர்வு ஏற்படக்கூடும்.
விருச்சிகம்:
கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்; சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்
தனுசு:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
மகரம்:
நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
கும்பம்:
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மீனம்:
பண வரவு திருப்திகரமாக இருக்கும்; அரசு சார்ந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

