இன்றைய ராசிபலன்!

மேஷம்: பல்வேறு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்: கல்வி மற்றும் கலைத்துறையில் முன்னேற்றம் கிடைக்கும். மனக்கவலை, உடல் சோர்வு ஏற்படலாம்.

மிதுனம்: எதிர்காலத் திட்டங்களில் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பேச்சில் கவனம் தேவை.

கடகம்: வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகளை பணியிடங்களில் வெளிப்படுத்த வேண்டாம்.

சிம்மம்: சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

கன்னி: பதவி மற்றும் புகழ் கிடைக்கும். பொருளாதாரம், சொத்து தொடர்பான விடயங்களில் கவனம் தேவை.

துலாம்: பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பிறருக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: திறமைகள் வெளிப்படும். குடும்பக் கடன்கள் குறையும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.

தனுசு: தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகளை அமைதியாகக் கையாளவும்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.

கும்பம்: அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

மீனம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகப் பிரச்சினைகளில் கவனம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *