தடுப்புக் காவல் உத்தரவு காலத்தைத் திருத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடே ஒன்றாக தேசிய செயற்பாட்டு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அதற்கமைய தடுப்பு காவலை 48 மணித்தியாலங்களாகத் திருத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *