ப்ளூமெண்டல் எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று காலை (21) முதல் டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே இருந்த வடிகால் அமைப்பின் வழியாகக் கசிந்த டீசல் வெளியே வந்ததால், உள்ளூர் மக்கள் காலை முதல் வாளிகளில் டீசலைச் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.