பூநகரி பிரதேச சபையில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியது
கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்
பூநகரி ,மன்னார் மற்றும் தெஹியத்த கண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்  நடவடிக்கை எதிர்வரும் 26ம் திகதி நண்பகலுடன்  நிறைவடைகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *