லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை

2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் – 3,690 ரூபாயாகவும், 5 கிலோ கிராம் – 1,482 ரூபாயாகவும் மற்றும் 2.3 கிலோ கிராம் – 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *