முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, சிறையில் இருந்து கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்தில் சில மாதங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2025-07-14