இன்றைய இராசிபலன் 05.04.2025

மேஷம்:

தொழில் வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்கால திட்டமிடல், பண முதலீடு போன்ற விஷயங்களை ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:

எல்லா நிலைகளில் இருந்தும் மகிழ்ச்சி தரக்கூடிய சூழல் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் பெரும்பாலான வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கலாம். தொழில் தொடர்பாக உங்கள் செயல்பாடு திருப்தி தரும். அரசு தொடர்பான வேலையில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:

இன்று உங்கள் வேலையை மேம்படுத்த முயற்சி செய்யவும். உடல் நலம் தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். கால் வலி, மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பணப் பற்றாக்குறை கவலையை தர வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம்:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்:

இன்று உங்களின் சோம்பல் மற்றும் கவனக்குறைவைத் தவிர்ப்பது அவசியம். செலவுகள் குறைப்பதில் வெற்றி பெறுவீர்கள். அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். விரும்பத்தகாத சில செய்திகள் தேடி வரும்.

கன்னி:

சாதமற்ற சூழல், திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் தாமதம் ஏற்படும். சமூகத்தில் புகழ் அதிகரிக்கும். வேலை தொடர்பாக மந்தமான நிலை இருக்கும். ஆபத்தான வேலை அல்லது முதலீடுகளில் இழப்பு ஏற்படும்.

துலாம்:

அன்புக்குரியவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். தேவையற்ற நிகழ்ச்சிகள் உண்டாகும். அண்டை வீட்டாருடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையின் படி செயல்படவும்.

விருச்சிகம்:

எதிர்பாராத நற்பலன்கள் பெற வாய்ப்புள்ளது. ஆபத்தான பணிகள் செய்ய நினைப்பீர்கள். இன்று உங்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைத்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது நல்லது.

தனுசு:

இன்று சில இக்கட்டாண சூழல் இருக்கும். நிதி ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கடினமான முடிவுகள் எடுக்கும் போது நலம் விரும்பிகளின் ஆலோசனை பெறுவது நல்லது.

மகரம்:
எதிர்காலத்தில் மிக ஆதாயம் பெறுவதற்காக விஷயங்கள் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். பணியிடத்தில் முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். மனதளவில் சோர்வாக இருப்பீர்கள்.
கும்பம்:
சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று தடைப்பட்ட வேலைகளை செய்து முடிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் மனக்கசப்புகள் ஏற்படும். மதியத்திற்கு பின்னர் சில நபர்களின் உதவியால் ஆதாயம் ஏற்படும். வீட்டுப் பணிகள் சரியாக செய்து முடிக்க முயலவும்.
மீனம்:
பணிகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இதற்காக முழு மூச்சுடன் செயல்படுகிறது. கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். தொழில் தொடர்பான திட்டங்கள் நிறைவேற்ற நிதி நன்மைகள் பெறுவீர்கள். உங்கள் வீட்டில், பணியிடத்திலும் மரியாதை குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *