தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *