மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

ஏ35 பரந்தன் முல்லை பிரதானவீதி மாணிக்கபிள்ளையார் விசுவமடு ஆலய வளாகத்தின் வெளிப்பு சுற்று வளாக மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

 

உடையார்கட்டு பகுதியை சேர்ந்த நபராக இனம் காணப்பட்டுள்ளார்.

 

மேலதிக விபரங்கள் இணைக்கபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *