செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள புதைகுழிக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


