திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலத்தில் ஆளுநரால் கணித ஆய்வு கூடம் திறப்பு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலத்தில் கணித ஆய்வு கூடமானது கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜெயந்த லால் ரத்னசேகரவால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது பாடசாலை நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் திருமதி தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருவாளர் உதயகுமார், பிரதேச சபை தவிசாளர் திரு. சசிகுமார், மாவட்ட பொறியலாளர் டிலக்சன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு. எச்.எல்.எஸ்.கே.பீரீஸ், திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரியர் ஆலோசகர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலத்தில் கணித ஆய்வு கூடமானது கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜெயந்த லால் ரத்னசேகரவால் திறந்து வைக்கப்பட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *