அண்மையில் வெளிவந்த 2025 ஆண்டுக்கான புலமைப் பரீட்சை பெறுபவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையாக 175 புள்ளிகளைப் பெற்று சர்வேஸ்வரகுமார் ஜீவேஸ் கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலய பாடசாலையின் மாணவன் பாடசாலை சமூகத்தினருக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.