கிளிநொச்சி ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு இல்லை கார் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2025-09-05