கிளிநொச்சியில் தியாக தீபம் லெப் கேணல் திலிபனின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

தியாக தீபம் லெப் கேணல் திலிபனின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று(15) இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினார்.
இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *