மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்

மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் கல்லீரல் பாதிப்பால் காலமானார்.

 

கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(02) அதிகாலை உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *