வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க இன்று(20) வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை பார்வையிட இன்று காலை 9:00 மணியளவில்  கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

 

தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் செயல்முறைகள் மற்றும் பொறியியல் தொகுதி என்பவற்றை பார்வையிட்ட அமைச்சர்  அங்கு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *