நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. தற்சமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நிலைமை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2025-12-02