மழை வெள்ளத்தால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு பிறைபோர்ட் உதவும் கரங்கள் அமைப்பு உதவி

மழை வெள்ளத்தால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு பிறைபோர்ட் உதவும் கரங்கள் அமைப்பு இன்று(05) உலருணவுப் பொதி மற்றும் உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவின் பாலிநகர், கரும்புள்ளியான் மற்றும் சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கு உலருணவுப் பொதி மற்றும் உடைகள் ஆகியவற்றை இவ் அமைப்பு வழங்கியுள்ளது.

 

குறித்த நிவாரணப் பொருட்கள் கிராம சேவகர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *