யாழில் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு

யா/ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன் வீட்டில் தீ விபத்தில் எரிகாயமடைந்து பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை தலைவர் டொக்டர். நித்திலவர்மணனின் துணைவியாரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரும் ஆவார்.
சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த யா/ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன் வயது 43 என்ற இளம் ஆசிரியரை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *