நாளை முதல் காங்கேசன்துறை – அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் ‘யாழ் ராணி’ ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *