புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ்ப்பகுதியில் வீழ்ந்த ஒருவர் காணாமல்போயுள்ளார்

பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக வந்தவர் தவறிவீழ்ந்துள்ளார்.

 

இந் நிலையில் அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *