குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2026-03-10