போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் கைது

பேராதனைப் பகுதியில் ஹஷிஷ் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனை, 5 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *