மேஷம்: மனக்குழப்பம் ஏற்படலாம். முயற்சிக்குப் பின்னர் காரியங்கள் கைகூடும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம்.
ரிஷபம்: பணிகளை முடிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்: கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் சூழல் ஏற்படும். ஆலோசனையுடன் செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
கடகம்: சாதகமான நாள். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரலாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்: குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த காரியங்களைத் திறமையுடன் முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கலாம்.
கன்னி: தொழில் முன்னேற்றம் காணப்படும். நிதியுதவி கிடைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: குடும்ப உறவுகள் மகிழ்ச்சிகரமாக அமையும். தம்பதியிடையே அன்பும் புரிந்துணர்வும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: மக்கள் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம்.
மகரம்: பணவரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாமர்த்தியமான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். பயணங்கள் சாதகமாக அமையும்.
கும்பம்: தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்டகாலப் பிரச்சினைகள் தீரலாம். பயணங்கள் சாதகமாக அமையும். பொறுப்புகள் அதிகரிக்கலாம்.

