சாய்ந்தமருது 19ஆம் வட்டார 04ஆம் பிரிவுக்கான மகளிர் ஒன்றுகூடல்!

சாய்ந்தமருது 19ஆம் வட்டாரத்தின் 04ஆம் பிரிவுக்கான மகளிர் ஒன்றுகூடல் ஒன்று 19ஆம் வட்டாரத்தின் தலைவர் எம்.ஐ. நஜீம் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வட்டாரத்தின் செயலாளர்  ஆசிரிய ஆலோசகர் றியாஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெருமளவான பெண்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *