இன்றைய ராசிபலன் !

மேஷம்: புதிய வேலை, திருமண முயற்சி மற்றும் வீடு கட்டும் பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும்; வீண் பழிச்சொற்களில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்: அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

கடகம்: புதிய வேலைவாய்ப்பு, வீடு மற்றும் காணி வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்: குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவும் செல்வாக்கும் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது நல்லது.

தனுசு: ஆன்மிகப் பயணங்கள் அமையும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மகரம்: மனக்குழப்பங்கள் ஏற்படலாம். தடைப்பட்ட திருமண முயற்சிகள் கைகூடும்.

கும்பம்: மனஅழுத்தம் மற்றும் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

மீனம்: கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பங்குதாரர்கள் இணைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *