கொழும்பிலிருந்து, மஸ்கெலியா நோக்கிப் பயணித்த இ.போ.ச அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று(02) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரே இவ் விபத்துக்கான காரணம் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

