இலங்கை மத்திய வங்கி இன்று(18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.7706 ரூபாவாகவும் கொள்வனவு விலை 296.4263 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 409.6585 ரூபா மற்றும் கொள்வனவு விலை 395.5967 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 350.6968 ரூபா எனவும் கொள்வனவு விலை 337.9633 ரூபாவாகும்.


