இன்று(20) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் படி,
1 கிராம் தங்கம் 22 கரட் 30,825 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 22 கரட் 246,600 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 கிராம் தங்கம் 24 கரட் 33,500 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 24 கரட் 268,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

