இன்று வெள்ளிக்கிழமை (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.8843 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.5205 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025-06-20