இலங்கை மத்திய வங்கி இன்று(26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.2223 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8582 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 418.2586 ரூபா மற்றும் கொள்வனவு விலை 404.0834 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.2942 ரூபா எனவும் கொள்வனவு விலை 344.2670 ரூபாவாகும்.


