இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1884 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8606 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 419.4692 ரூபா மற்றும் கொள்வனவு விலை 405.2219 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.4869 ரூபா எனவும் கொள்வனவு விலை 344.5227 ரூபாவாகும்.


