இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷ ராசி அன்பர்களே! கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் நாள். தொழிலுக்கு இடையூறுகள் வரலாம். சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் அதையும் தாண்டி வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று சறுக்கல் ஏற்படலாம். பொருள் வரவு சுமாராக இருக்கும். அவசியமற்ற செலவுகள் வந்து சிரமப்படுத்தும். வேலை இடத்தில் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டாகும். கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுப்பது கடினம். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.

 

ரிஷப ராசி அன்பர்களே! உயர்வான செய்திகள் வந்து சேரும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

 

மிதுன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலில் இருந்த இடையூறு விலகும். தொழிலுக்கு புதிய மூலதனம் போடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தை தரும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

 

கடக ராசி அன்பர்களே! புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த இடையூறுகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் பெருமை வெளிப்படும். பண வரவு கூடும். உயர் அதிகாரிகளின் ஊக்கம் கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

 

சிம்மராசி அன்பர்களே! சற்று மந்தமான பலன்கள் நடக்கும் நாள் இன்று. கூட இருப்பவரின் செயலால் உங்கள் செல்வாக்கு குறையும். வேலை பார்க்கும் இடத்தில் பணி அழுத்தம் கூடும். பதவி உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடக்கும். பணி மாறுதல் ஏற்படலாம். வியாபாரத்தில் மிதமான லாபம் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குறை கூறுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம். சந்திராஷ்டமம். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அடைவார்கள்.

 

கன்னி ராசி அன்பர்களே!  வெற்றி செய்திகள் கிடைக்கும் நாள். தொழிலில் மேன்மையான பலன் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் வியாபாரம் பெருகும். வேலை இடத்தில் பெருமை உண்டாகும். மங்கல செலவுகள் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

 

துலாம் ராசி அன்பர்களே! எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி  கிடைக்கும். சற்று மந்தமாக வியாபாரம் நடக்கும். சகோதரர்களுக்காக பணம் செலவாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். வேலை இடத்தில் கவனக்குறைவு உண்டாகும். குடும்பத்தில் மனச்சங்கடம் ஏற்பட்டு மகிழ்ச்சி குறையும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.

 

விருச்சிக ராசி அன்பர்களே! சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரம் செழித்தோங்கும். தொழில் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். அலுவலங்களில் உங்கள் ஆசை பூர்த்தியாகும். பதவி உயர்வு ஏற்படலாம். சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பரின் உதவி தாராளமாக இருக்கும்.

 

விருச்சிக ராசி அன்பர்களே! சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரம் செழித்தோங்கும். தொழில் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். அலுவலங்களில் உங்கள் ஆசை பூர்த்தியாகும். பதவி உயர்வு ஏற்படலாம். சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பரின் உதவி தாராளமாக இருக்கும்.

 

தனுசு ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நல்ல பலன்கள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொழில்நுட்பத் துறையில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். வங்கி இருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

 

மகர ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன்கள்  நடக்கும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் சற்று தள்ளிப் போகலாம் வேலை இடத்தில் அழுத்தமான சூழ்நிலை உண்டாகும் வெளியூர் பயணங்களில் சில காரியம் தாமதமாகும் பண வரவு செலவுக்கு தகுந்தபடி அமையும் அரசு வேலைகள் சுணக்கமாக நடக்கும் ரியல் எஸ்டேட் தொழில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வியாபாரத்தில் சராசரியான லாபம் வந்து சேரும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படலாம்.

 

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!  திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நாள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் தரும். தகவல் தொழில்நுட்பத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பண வரவு நினைத்தபடி இருக்கும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வேலை இடத்தில் சரளமான போக்கு காணப்படும். உங்களின் திறமை செல்வாக்கை கொண்டு வரும். தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.

 

மீனம்

மீன ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நிறைவேறும் நாள் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல், தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம், விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *