இன்று அதிகாலை(24) ஏ9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி காட்டுக்குள் சென்ற நிலையில் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மீன்கள் சிதறிக்காணப்பட்டன.
அத்துடன் கூலர் வாகன சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.