ஜப்பான் காராத்தே சோட்டோகான் கழகத்தின் பட்டி தரப்படுத்தல் நிகழ்வு

ஜப்பான் காராத்தே சோட்டோகான் கழகத்தின் பட்டி தரப்படுத்தல் நிகழ்வானதுஜப்பான் காராத்தே சோட்டோகான் கழகத்தின் பட்டி தரப்படுத்தல் நிகழ்வானது கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் கியோசி விஜயகுமார தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு நேசகஜந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *