ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தின நிகழ்வு

மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் பிரதி பிராந்திய இணைப்பாளர்  திருமதி யதுசியா முரளி தலைமையில் இன்று(02) இடம்பெற்றது.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் அலுவலகத்தில் தீபமேற்றி நினைவு கூறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *