காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கடந்த 2024 ஆம் ஆண்டு “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் ” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நான்காவது நிகழ்வு  காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி.றபீகா உவைஸின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரிகை கலை இலக்கிய மன்றத்தின ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன், உப அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *