கிளிநொச்சி கனகபுரத்தில் இறுதி நாள் கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டம் இறுதி நாளாக இன்று(08) கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகம் மு. சந்திரகுமார் தலைமையில் குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *