தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று(10) இடம்பெற்றது.
இதன்போது பொலிஸாரின் சீருடைகள், பொலிஸார் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டி வாகனங்கள், பொலிஸாரின் அலுவலகங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *