மட்டக்களப்பு மக்களுக்கும் பூரண சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது

சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வாகும்.

சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பு அடுத்த 2028 ஆண்டிலேயே கிடைக்கும்.

பூரணை தினங்களிலேயே பொதுவாக சந்திர கிரகணம் தென்படுகின்றது.

சந்திரனில் சூரிய ஒளி படுவதனாலேயே சந்திரன் சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றது.

இரத்த நிலவு என அழைக்கப்படும் சந்திர கிரகணம் நேற்று முன்தினம் இரவு 11.42 இற்கு பூரண சந்திர கிரகணமாக தென்பட்டது.

குறித்த இரத்த நிலவு என அழைக்கப்பட்ட சந்திர கிரகணத்தை மட்டக்களப்பு மக்களாளும் காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *