கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் 8-9வயது மதிக்கத்தக்க யானை நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேச மக்கள் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 2025-09-10