உருத்திரபுரம் நீவில் குளத்தில் காணப்பட்ட யானை உயிரிழப்பு

நோய் வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் காணப்பட்ட யானை இன்று(12) உயிரிழந்துள்ளது.

 

உயிரிழந்த யானையை வடமாகாணத்திற்குப் பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் இறந்த யானையை பரிசோதனை செய்தார்.

 

குறித்த யானை பன்றிக்கு வைக்கும் வெங்காய வெடியில் அகப்பட்ட போது காயங்களுக்குள்ளான நிலையில் காணப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *